TNPSC Thervupettagam

பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான்

March 19 , 2020 1592 days 711 0
  • 2020 ஆம் ஆண்டு மார்ச் 17 அன்று வங்கதேசமானது “ஜதீர் பிதா” பங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மானின் 100வது பிறந்த தினத்தைக்  கொண்டாடியது.
  • பிரதமர் மோடி காணொளியின் மூலம் இந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றார்.

இவர் பற்றி

  • ஷேக் முஜ்புர் ரஹ்மான் வங்கதேசத்தைச் சேர்ந்த ஒரு அரசியல்வாதி ஆவார்.
  • இவர் வங்கதேசத்தின் தந்தை என்றும் அழைக்கப்படுகின்றார்.
  • இவர் வங்கதேசத்தின் முதல் அதிபராகப் பணியாற்றினார்.
  • பின்னர் 1971 மற்றும் 1975க்கு இடைப்பட்ட காலப் பகுதியில் வங்கதேசத்தின் பிரதமராகப் பணியாற்றினார்.
  • இவர் 1975 ஆம் ஆண்டில் படுகொலை செய்யப்பட்டார்.
  • இவர் 1949 ஆம் ஆண்டில் அவாமி லீக்கை நிறுவினார்.
  • இவரது மகளான ஷேக் ஹசீனா என்பவர் அவாமி லீக்கின் தற்போதையத் தலைவராகவும் வங்கதேசத்தின் பிரதமராகவும் உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்