TNPSC Thervupettagam
November 9 , 2021 989 days 444 0
  • கன்னட நடிகர் புனீத் ராஜ்குமாருக்கு பிருஹன் மத் (மடம்) அமைப்பானது 2021 ஆம் ஆண்டிற்கான பசவஸ்ரீ விருதினை அவரது இறப்பிற்குப் பின்னதாக வழங்க உள்ளது.
  • பப்பு என அன்புடன் அழைக்கப்படும் புனீத் சென்னையில் பிறந்தவராவார்.
  • இந்த விருதானது பகவான் பசவேஷ்வருடைய கொள்கைகளைப் பின்பற்றி அவரவர் துறைகளில் சமூகத்திற்கென செய்த சேவைகளுக்காக வேண்டி அந்த நபர்களுக்கு வழங்கப் படுகிறது.
  • இது 1997 ஆம் ஆண்டு முதல் சித்ர துர்கா பிருஹன் மத் (மடம்) அமைப்பால் வழங்கப் படுகிறது.
  • P.T. உஷா (2009), மலாலா யூசூப்சாய் (2014), P. சாய்நாத் (2016), டாக்டர்.K. கஸ்தூரிரங்கன் (2020) ஆகியோர் சமீபத்தில் இந்த விருதினை வென்றவர்களாவர்.   

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்