TNPSC Thervupettagam

பசிபிக் சர்வதேச பில்லியர்ட்ஸ் – பீட்டர் கில்கிரிஸ்ட்

June 18 , 2019 1860 days 671 0
  • பலமுறை உலக சாம்பியன் பட்டம் வென்ற பீட்டர் கில்கிரிஸ்ட் இந்தியாவின் சவுரப் கோத்தாரியை இறுதிப் போட்டியில் வீழ்த்தி 2019 ஆம் ஆண்டிற்கான பசிபிக் சர்வதேச பில்லியர்ட்ஸ்  சாம்பியன்ஷிப் பட்டத்தினை வென்றார்.
  • இந்தப் போட்டியானது ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்