பசிபிக் தீவுகள் மன்றத்தின் ஆண்டுக் கூட்டமானது டோங்கா நாட்டின் தலைநகரான நுகுஅலோபாவில் நடைபெற்றது.
1971 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இந்தப்பசிபிக் தீவுகள் மன்றமானது பசிபிக் பிராந்தியத்தில் அமைந்துள்ள 18 உறுப்பு நாடுகளைக் கொண்ட வகையில் அரசுகளுக்கு இடையேயான ஒரு அமைப்பாகும்.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, பப்புவா நியூ கினியா, பிஜி, டோங்கா மற்றும் குக் தீவுகள் போன்றவை குறிப்பிடத்தக்க சில உறுப்பு நாடுகளாகும்.