TNPSC Thervupettagam

பசீரா நகரம் - வடமேற்கு பாகிஸ்தான்

November 20 , 2019 1739 days 620 0
  • வடமேற்கு பாகிஸ்தானில் நடத்தப்பட்ட ஒரு கூட்டு அகழ்வாராய்ச்சியில், பாகிஸ்தான் மற்றும் இத்தாலியைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 3000 ஆண்டுகள் பழமையான பசீரா என்ற நகரத்தை கண்டுபிடித்தனர். இது அலெக்சாண்டர் விட்டுச் சென்ற நகரம் என்று நம்பப் படுகின்றது.
  • பசீரா நகரமானது கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் ஸ்வாட் மாவட்டத்தில் அமைந்துள்ளது. இது 5,000 ஆண்டுகள் பழமையான நாகரிகத்திற்கும் அதன் கலைப் பொருட்களுக்கும் புகழ்பெற்று விளங்குகின்றது.
  • இந்த அகழ்வாராய்ச்சியின் போது, அந்தக் காலகட்டத்தைச் சேர்ந்த இந்துக் கோவில்கள், நாணயங்கள், ஸ்தூபங்கள், பானைகள் மற்றும் ஆயுதங்கள் ஆகியவை கண்டுபிடிக்கப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்