June 21 , 2020
1527 days
567
- பசுபதிநாத் கோயில் வளாகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் நேபாளமும் கையெழுத்திட்டுள்ளன.
- பசுபதிநாத் கோயில் நேபாளத்தின் மிகப்பெரிய ஒரு கோயில் வளாகமாகும்.
- இது நேபாளத்தின் பாகமதி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது.
Post Views:
567