TNPSC Thervupettagam

பசுபதிநாத் கோயில்

June 21 , 2020 1527 days 565 0
  • பசுபதிநாத் கோயில் வளாகத்தின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்தியாவும் நேபாளமும் கையெழுத்திட்டுள்ளன.
  • பசுபதிநாத் கோயில் நேபாளத்தின் மிகப்பெரிய ஒரு கோயில் வளாகமாகும்.
  • இது நேபாளத்தின் பாகமதி ஆற்றங்கரையில்  அமைந்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்