TNPSC Thervupettagam

பசுமைத் தூண்டலின் சிறு புத்தகம்

September 8 , 2020 1449 days 606 0
  • பசுமைத் தூண்டலின் சிறு புத்தகம்” என்ற ஒரு புதிய பதிப்பானது ஐக்கிய நாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தினால் (UNEP - United Nations Environment Programme) வெளியிடப் பட்டுள்ளது.
  • புதிதாகத் வெளியிடப் பட்டுள்ள இந்தப் புத்தகமானது உலகம் முழுவதும் உள்ள ஏறத்தாழ 200 மில்லியன் மாணவர்கள் சுற்றுச்சூழலுக்கு உகந்த பழக்கங்கள் மற்றும் பசுமையான வாழ்க்கை முறை போன்றவற்றை ஏற்றுக் கொள்வதை ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இது நடத்தை அறிவியல் மற்றும் தூண்டல் குறித்த UNEP-ன் முதலாவது கோட்பாடாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்