TNPSC Thervupettagam

பசுமை ஆற்றல் தடையற்ற அணுகல் விதிகள் 2022

June 13 , 2022 770 days 519 0
  • மத்திய அரசானது 2022 ஆம் ஆண்டின் பசுமை ஆற்றல் தடையற்ற அணுகல் விதிகளை அறிவித்துள்ளது.
  • இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களை இது துரிதப்படுத்தும்.
  • கழிவிலிருந்து ஆற்றல் உற்பத்தி செய்யும் ஆலைகள் மூலம் உருவாக்கப்படும் ஆற்றல் உள்ளிட்ட பசுமை ஆற்றலின் உற்பத்தி, கொள்முதல் மற்றும் நுகர்வு ஆகியவற்றை மேம்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • பசுமை மின்சாரத்திற்கான தடையற்ற அணுகலுக்கான ஒரு எளிமையான நடைமுறையையும் இந்த விதிகள் செயல்படுத்துகின்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்