TNPSC Thervupettagam

பசுமை உந்துவிசைத் தொழில்நுட்பம்

December 31 , 2020 1430 days 675 0
  • இஸ்ரோவானது “பசுமை உந்துவிசைத் தொழில்நுட்பத்தை” உருவாக்கி வருகிறது.
  • இது ககன்யான் என்ற இந்திய விண்வெளிப் பயணத் திட்டத்திற்காக உருவாக்கப் பட்டு வருகிறது.
  • ககன்யான் 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஏவப்படவுள்ளது.
  • ராக்கெட்டுகள் மற்றும் விமானங்களில், நியூட்டனின் மூன்றாவது விதியைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த உந்துவிசை உருவாக்கப் படுகிறது.
  • இதன் பொருள் “ஒவ்வொரு செயலுக்கும் அதற்குச் சமமான மற்றும் எதிர்வினை இருக்கிறது” என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்