TNPSC Thervupettagam

பசுமை தேசிய நெடுஞ்சாலைப் பெருவழிப் பாதை

December 30 , 2020 1431 days 612 0
  • இந்திய அரசானது நாட்டில் இந்தப் பெருவழிப் பாதைகளை மேம்படுத்துவதற்காக வேண்டி உலக வங்கியுடன் 500 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பு கொண்ட ஒப்பந்தம் ஒன்றில்  சமீபத்தில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தப் பெருவழிப் பாதைகள் இமாச்சலப் பிரதேசம், ஆந்திரப் பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் ஏற்படுத்தப்பட உள்ளன.
  • பசுமை நெடுஞ்சாலையின் முக்கிய நோக்கம் நெடுஞ்சாலைப் பாதைகளில் பசுமைப் போர்வையை அதிகரிப்பதாகும்.
  • இந்த நடவடிக்கைகள் பசுமை நெடுஞ்சாலை கொள்கையின் கீழ் செயல்படுத்தப் படுகின்றன.
  • இந்த மரம் நடுதல்கள் இஸ்ரோவின் புவன் மற்றும் ககன் ஆகிய செயற்கைக் கோள் அமைப்புகளினால் கண்காணிக்கப்பட உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்