TNPSC Thervupettagam

பசுமை மகிழுந்து கடன்

April 29 , 2019 1909 days 625 0
  • 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 22 அன்று அனுசரிக்கப்பட்ட உலக பூமி தினத்தை முன்னிட்டு பாரத ஸ்டேட் வங்கியானது இந்தியாவின் மின் வாகனங்களுக்கான முதலாவது “பசுமை மகிழுந்து கடனை” தொடங்கியுள்ளது.
  • இது வாடிக்கையாளர்களை மின் வாகனங்கள் வாங்குவதற்கு ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தப் புதிய திட்டமானது ஏற்கனவே உள்ள மகிழுந்து கடன்களுக்கான வட்டி விகிதத்தை விட 20 அடிப்படைப் புள்ளிகள் குறைவாக கடன்களை வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்