July 27 , 2020
1586 days
688
- ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் பசுமைக் காலநிலை நிதியம் ஆகியவை “பசுமை மீட்புக்கு” பங்காளராக இணைய ஒப்புக் கொண்டன.
- கோவிட்-19 தொற்றுநோயால் கடுமையான பொருளாதாரத் தாக்கத்தை எதிர் கொள்ளும் மக்களுக்கு இது உதவும்.
- பசுமைக் காலநிலை நிதி என்பது வளரும் நாடுகளின் காலநிலை மாற்றத்தைப் பாதிக்கும் பசுமை இல்ல உமிழ்வுகளைக் குறைக்க உதவும் உலகின் மிகப்பெரிய ஒரு நிதியாகும்.
Post Views:
688