TNPSC Thervupettagam
January 6 , 2019 2022 days 726 0
  • அரசானது உலகளாவிய சுற்றுச்சூழல் நன்மைகள் மற்றும் சிக்கலான பல்லுயிர்த்தன்மை மற்றும் வன நிலப்பரப்புகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றிற்காக இந்திய வேளாண்மையை மாற்றுதல் எனும் திட்டத்தினை உலகளாவிய சுற்றுச்சூழல் வசதியுடன் இணைந்து தொடங்கியுள்ளது.
  • இந்த திட்டமானது உணவு மற்றும் வேளாண்மை அமைப்புடன் இணைந்து உயர் பாதுகாப்பு மதிப்புடைய கீழ்க்காணும் 5 மாநிலங்களின் நிலப்பரப்புகளில் செயல்படுத்தப்படும்.
    • மத்தியப்பிரதேசம் - சம்பல் நிலப்பரப்பு
    • மிசோரம் – தம்பா நிலப்பரப்பு
    • ஒடிசா – சிம்லிபால் நிலப்பரப்பு
    • ராஜஸ்தான்- பாலைவன தேசியப் பூங்கா நிலப்பரப்பு
    • உத்தரகாண்ட் - கார்பெட் ராஜாஜி நிலப்பரப்பு
  • இந்த பசுமை AG திட்டமானது பல்லுயிர்த்தன்மை, காலநிலை மாற்றம் மற்றும் நீடித்த நில மேலாண்மை குறிக்கோள்கள் மற்றும் நடைமுறைகளை இந்திய வேளாண்மையுடன் ஒருங்கிணைக்க முற்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்