TNPSC Thervupettagam

பசும் பூஞ்சை (பச்சை பூஞ்சை)

June 21 , 2021 1125 days 683 0
  • பச்சை பூஞ்சை என்பது (அஸ்பெர்கில் லோசிஸ்) ஒரு பூஞ்சைத் தொற்றாகும்.
  • இது பூஞ்சைக் காளானால் ஏற்படும் ஒரு தொற்றாகும்.
  • இது வீட்டு உட்புற மற்றும் வெளிப்புறப் பகுதிகளில் காணப்படும் ஒரு வகைப் பூஞ்சையாகும்.
  • இந்தூரை (மத்தியப் பிரதேசம்) சேர்ந்த கோவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ஒரு நபரின் உடலில் சமீபத்தில் பச்சைத் தொற்று கண்டறியப் பட்டு உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்