October 4 , 2020
1423 days
534
- இலங்கை அரசானது அந்நாட்டில் பசு வதையைத் தடை செய்யும் பரிந்துரைக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.
- எனினும் அந்த நாட்டில் மாமிசம் உண்பவர்களுக்குப் பயனளிப்பதற்காக மாட்டு இறைச்சியை இறக்குமதி செய்ய அந்த நாடு முடிவு செய்துள்ளது.
Post Views:
534