TNPSC Thervupettagam

பச்சியோன் திரைப்படத் திருவிழா

June 26 , 2019 1851 days 713 0
  • 23வது பச்சியோன் சர்வதேச புகழ்பெற்ற திரைப்படத் திருவிழா (BiFAN – 2019) தென்கொரியாவில் நடைபெறவிருக்கின்றது.
  • இத்திருவிழாவில் தமிழ்த் திரைப்படமான “சூப்பர் டீலக்ஸ்” உள்ளிட்ட 4 இந்தியத் திரைப்படங்கள் காட்சிப் படுத்தப்படவிருக்கின்றன.
  • கல்லி பாய், அந்ததுன் மற்றும் மணிகர்னிகா : ஜான்சியின் இளவரசி ஆகியவை இத்திருவிழாவின் போது காட்சிப் படுத்தப்படவிருக்கும் இதர இந்தியத் திரைப்படங்களாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்