பஞ்சாப் – மாநிலத் திருவிழா
December 24 , 2021
942 days
540
- பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி, பகவான் கிருஷ்ணா பல்ராம் ஜகன்னாத் ரத யாத்ராவினை வருடாந்திர மாநிலத் திருவிழாவாக அறிவித்துள்ளார்.
- இதற்கான அறிவிப்பானது 25வது ஸ்ரீபகவான் கிருஷ்ண பல்ராம் ஜகன்னாத் ரத யாத்ராவினைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த போது வெளியிடப்பட்டது.
Post Views:
540