பஞ்சாயத்துச் செயலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு முறை
September 19 , 2023
434 days
276
- தமிழக அரசானது, ஊரக மேம்பாட்டுத் துறைக்கான கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர்களுக்கான ஆட்சேர்ப்பு முறையைத் திருத்தியமைத்துள்ளது.
- அந்த செயலர்கள் இனி அந்தந்த கிராம ஊராட்சிகளில் வசிக்க வேண்டும்.
- இனி ஆட்சியர் தலைமையிலான மாவட்ட அளவிலான குழுவினால் ஆட்சேர்ப்பு செயல் முறைகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
- இது 2023 ஆம் ஆண்டு தமிழ்நாடு கிராமப் பஞ்சாயத்துச் செயலாளர்கள் (பணி நிபந்தனைகள்) விதிகள் மூலம் நிர்வகிக்கப்படும்.
Post Views:
276