TNPSC Thervupettagam

பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடு

July 5 , 2023 384 days 242 0
  • பஞ்சாயத்து மேம்பாட்டுக் குறியீடானது, மத்திய பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
  • 144 உள்ளாட்சி இலக்குகள், 577 உள்ளாட்சிக் குறிகாட்டிகள் மற்றும் நீடித்த நிலையான மேம்பாட்டு இலக்குகளுக்கான உள்ளாட்சி மயமாக்கத்தின் 9 கருத்துருக்கள் குறித்த 688 தரவுப் புள்ளிகள் ஆகியற்றினைக் கொண்டு இந்த அறிக்கை வெளியிடப் பட்டு உள்ளது.
  • இது மாவட்டம், தொகுதி மற்றும் கிராமம் உட்பட பல்வேறு நிலைகளில் உள்ளப் பஞ்சாயத்துகளை அவற்றின் ஒட்டுமொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் தர வரிசைப் படுத்தியுள்ளது.
  • பஞ்சாயத்துகள் D (40 சதவீதத்திற்கு கீழான மதிப்பெண்கள்), C (40-60%), B (60-75%), A (75-90%), மற்றும் A+ (90 %சதவீதத்திற்கு மேல்) என்று நான்கு தரங்களாக வகைப்படுத்தப் பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்