ஆராய்ச்சியாளர்கள் அர்ஜென்டினாவின் படகோனியாவில் 6 அடி உயரத்திலான டைட்டானோசரின் புதிய இனத்தைக் கண்டறிந்துள்ளனர்.
இந்தப் புதிய இனமானது கொலகென் இனகயாலி எனப்படும் அபெலிசௌரிட் வகை ஆகும்.
இது சுமார் 70 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, கிரெட்டேசியஸ் என்ற சகாப்தத்தின் பிற்பகுதியின் போது, இப்பகுதியில் வாழ்ந்த இரண்டாவது அறியப்பட்ட அபெலிசௌரிட் இனமாகும்.