TNPSC Thervupettagam

படங்களற்ற (வெற்று) சிகரெட் பொதிகள் – தாய்லாந்து

September 13 , 2019 1808 days 642 0
  • படங்களற்ற  (வெற்று) சிகரெட் பொதிகளை வெளியிட்ட முதலாவது ஆசிய நாடாக தாய்லாந்து உருவெடுத்துள்ளது.
  • இத்தகையப் பொதிகள் 
    • புகையிலைப் பொருட்களின் மீதான நாட்டத்தைக் குறைக்கின்றது.
    • புகையிலைப் பொதிகளையே ஒரு வகை விளம்பரமாகப் பயன்படுத்துவதை  ஒழிக்கின்றது.
    • படம் சார்ந்த சுகாதார எச்சரிக்கைகளின் குறிப்பிடத்தக்க தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்கின்றது.

  • 2012 ஆம் ஆண்டில் வண்ணமயமான வர்த்தக இலச்சினைகள் இல்லாமல் புகையிலைப் பொருட்களை விற்கச் செய்த முதலாவது நாடாக ஆஸ்திரேலியா உருவெடுத்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்