TNPSC Thervupettagam

படியெடுத்தல் முறையில் உருவாக்கப்பட்ட இந்தியாவின் முதல் கிர் ரக பெண் பசுங்கன்று

April 3 , 2023 475 days 239 0
  • அரியானாவின் கர்னால் என்னுமிடத்தில் அமைந்துள்ளத் தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனத்தின் ஒரு திட்டத்தின் கீழ், கிர் மற்றும் சாஹிவால் போன்ற உள்நாட்டு மாடு இனங்களை மரபணுப் படியெடுத்தல் முறையில் மறு உருவாக்கம் செய்வதற்கான ஒரு (குளோனிங்) பணியில் ஈடுபட்டுள்ளன.
  • தேசியப் பால் ஆராய்ச்சி நிறுவனமானது, மரபணுப் படியெடுத்தல் என்ற முறையில் உருவாக்கப் பட்ட இந்தியாவின் முதல் கிர் ரக பெண் பசுங்கன்றினை உருவாக்கி உள்ளது.
  • இந்த குளோனிங் செய்யப்பட்ட கிர் ரக பெண் பசுங்கன்றுக்கு 'கங்கா' என்று பெயரிடப் பட்டது.
  • இந்த இனம் ஒரு நாளைக்கு 15 லிட்டருக்கு மேல் பால் தரக் கூடியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்