TNPSC Thervupettagam

படைப்பாக்கமிக்க கலைகளுக்கான எம்மி விருதுகள்

January 12 , 2024 171 days 276 0
  • பராக் ஒபாமா தனது இரண்டாவது எம்மி விருதினை வென்றுள்ளார் என்ற நிலையில் ஜான் முலானி தனது மூன்றாவது படைப்பாக்கமிக்க கலைகளுக்கான எம்மி விருதுகளை வென்றுள்ளார்.
  • ஒபாமா தனது இரண்டு நினைவுக் குறிப்புகளின் ஒலி வட்டுகளுக்கு நன்கு குரல் கொடுத்ததற்காக இரண்டு கிராமி விருதுகளைப் பெற்றுள்ளார்.
  • HBO ஊடகத்தின் The Last of Us என்ற தொடர் எட்டு விருதுகளை வென்றுள்ளது.
  • The Bear, Wednesday மற்றும் The White Lotus ஆகிய அனைத்தும் தலா நான்கு விருதுகளை வென்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்