TNPSC Thervupettagam

பட்டயக் கணக்காளர்கள் தினம் – ஜூலை 01

July 5 , 2023 415 days 210 0
  • இந்தத் தேதியானது, இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் (ICAI) நிறுவப் பட்டதைக் குறிக்கிறது.
  • இந்தியப் பட்டயக் கணக்காளர்கள் நிறுவனம் என்பது நாடாளுமன்றத்தின் ஒரு சட்டத்தினால் நிறுவப் பட்ட ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.
  • 1949 ஆம் ஆண்டு பட்டயக் கணக்காளர்கள் சட்டம் ஆனது (1949 ஆம் ஆண்டு சட்டம், எண் XXXVIII) நாட்டில் பட்டயக் கணக்காளர் தொழிலை ஒழுங்குமுறைப் படுத்தச் செய்வதற்காக உருவாக்கப்பட்டது.
  • இந்த நிறுவனமானது, பெருநிறுவன விவகாரங்கள் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்