TNPSC Thervupettagam

பட்டயக் கணக்காளர்கள் தினம் - 01 ஜூலை

July 11 , 2018 2270 days 612 0
  • ICAI (Institute of Chartered Accountants of India) தொடங்கப்பட்ட தினமான ஜூலை - 01 ஒவ்வொரு வருடமும் பட்டயக் கணக்காளர்கள் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • ஜூலை 1, 1949ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் விளைவாக ICAI தொடங்கப்பட்டது.
  • பட்டயக் கணக்காளர் என்பது சர்வதேச அளவில் ஒப்புக் கொள்ளப்பட்ட தொழிலாகும். இது கணக்கு வைக்கும் அமைப்பை உருவாக்குவதற்காக தொடங்கப்பட்ட முதலாவது கணக்காளர்களாகும். முதன்முறையாக 1854ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் இது உருவாக்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்