TNPSC Thervupettagam

பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான வன்கொடுமைகள்

December 22 , 2024 5 days 64 0
  • பட்டியலிடப்பட்ட சாதியினருக்கு எதிரான வன்கொடுமை வழக்குகளைத் திறம்படத் தீர்ப்பதற்குத் தேவையான பல வழிமுறைகளை பல மாநிலங்கள் நிறுவத் தவறியது குறித்து பாராளுமன்றக் குழு கவலை தெரிவித்துள்ளது.
  • உரிமையியல் உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1955, மற்றும் பட்டியலிடப்பட்டச் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம், 1989 ஆகியவற்றின் கீழ் தேவையான செயல்முறைகளை செயல்படுத்துவதிலும் அவற்றை பலப்படுத்துவதிலும் பெரிய இடைவெளிகள் உள்ளன.
  • மத்தியப் பிரதேசம், இராஜஸ்தான், பீகார் மற்றும் ஒடிசா போன்ற மாநிலங்கள் இதற்கான நிதிப் பயன்பாட்டில் தொடர்ந்து பின்தங்கியதாகவும், விதிமுறைகளின் செயல்படுத்தல் இலக்குகளை அடைவதில் எந்தவித உதவியும் இன்றி தனித்து விடப் பட்டன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்