TNPSC Thervupettagam

பட்டைகள் கொண்ட வெளிர்நிற சிறுபாம்பு

May 18 , 2022 796 days 466 0
  • நீலகிரி வனப் பிரிவில் இருந்து பட்டைகள் கொண்ட வெளிர்நிற சிறிய தலை கொண்ட பாம்பின் (சைலோஃபிஸ் பெரோடெட்டி) மாதிரியானது சேகரிக்கப்பட்டது.
  • இந்தப் பாம்பு மேற்குத் தொடர்ச்சி மலையின் தெற்குப் பகுதியில்  மட்டுமே காணப் படுகிறது.
  • இது பொதுவாகக் கடல் மட்டத்திலிருந்து 1,000 மீட்டருக்கு மேல் உள்ள புல்வெளிச் சோலை என்ற பல்வாழிடச் சூழல் அமைப்புகளில் காணப்படுகிறது.
  • நீலகிரி காடுகளில் இருந்துச் சேகரிக்கப்பட்ட இனங்களில் முதல் முறையாக வெளிர் நிறம் கொண்ட இனங்கள் தற்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்