TNPSC Thervupettagam

பணக் கொள்கை மறுசீராய்வு

June 7 , 2019 2001 days 784 0
  • இந்திய ரிசர்வ் வங்கியால் தனது மாதம் இருமுறை செய்யப்படும் பணக் கொள்கை மறுசீராய்வில் ரெப்போ விகித அளவை தற்போதுள்ள 6 சதவீதத்திலிருந்து 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.75 சதவிகிதமாக உடனடியாக அமல்படுத்தியுள்ளது.
  • இது இவ்வருடத்தில் RBI-ன் மூன்றாவது வட்டிக் குறைப்பு ஆகும்.
  • மேலும் 2010 ஆம் ஆண்டிலிருந்து இதுவே மிகக் குறைவான ரெப்போ விகிதம் ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்