TNPSC Thervupettagam

பணச் சலவை தடுப்பு மசோதா - ஈரான் ஒப்புதல்

January 7 , 2019 2151 days 636 0
  • சமயோசிதக் குழு என்று அறியப்படும் ஈரானியக் குழு வியாபாரத்தை எளிமையாக்கிட பணச் சலவைத் தடுப்பு மசோதாவினை நிறைவேற்றி இருக்கின்றது.
  • இது நிதிநிலை செயல்பாட்டுப் பணியின் தரநிலைகளோடு ஒத்துப் போகும் வகையில் இருக்கும்.
  • இது அமெரிக்கத் தடைகளின் பார்வையில் வெளிநாட்டு வர்த்தகத்தை எளிமையாக்கிடவும், ஈரானை சர்வதேச விதிமுறைகளோடு பொருந்திப் போகும் வகையில் மாற்றிடவும் எண்ணும் வகையில் மேற்கொள்ளப்பட்ட சீர்திருத்தங்களுக்கான ஒரு மிகப்பெரிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.
  • நிதிநிலை செயல்பாட்டுப் பணி என்பது பணச் சலவைக்கும் தீவிரவாத நிதியளிப்பிற்கும் எதிராக போரிடுவதில் முக்கியத்துவம் அளிக்கின்ற நாடுகளுக்கிடையேயான ஒரு அமைப்பாகும்.
  • இந்த அமைப்பின் தடைப் பட்டியலில் வடகொரியாவுடன் சேர்ந்து ஈரான் மட்டுமே இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்