பணவழங்கீட்டுக் கொள்கை 2025
June 20 , 2022
889 days
800
- இந்திய ரிசர்வ் வங்கியானது, பணவழங்கீட்டு முறைகளுக்கான ஒரு ஆவணத்தில் டிஜிட்டல் (எண்ணிம) நிதிக் கட்டமைப்புக் கொள்கையை வெளியிட்டது.
- ஒவ்வொருப் பயனாளருக்கும் பாதுகாப்பான மற்றும் மலிவான இணையவழிப் பண வழங்கீட்டு வசதிகளை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இந்த ஆவணமானதுப் பின்வருவனவற்றை உள்ளடக்கியுள்ளது:
- பண வழங்கீட்டு வசதிகளை வழங்கும் பெரியத் தொழில்நுட்பம் மற்றும் நிதித் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான விதிமுறைகள்
- தவணை முறைச் சேவைகளுடன் கூடிய பண வழங்கீட்டு வசதிகளுக்கான வழி காட்டுதல்கள்
- மத்திய வங்கியின் டிஜிட்டல் (எண்ணிம) நாணயத்தை அறிமுகப்படுத்துதல்
- வங்கியின் கடன் அட்டைகளையும் வங்கியின் பிற கடன் வழங்கீட்டு வசதிகளையும் ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுக வசதியுடன் (UPI) இணைத்தல்.
Post Views:
800