TNPSC Thervupettagam

பணவழங்கீட்டுத் தகவல் பாதுகாப்பு

June 29 , 2019 1979 days 736 0
  • இந்தியாவில் மட்டுமே அமைந்துள்ள அமைப்புகளில் ஒரு முழுமையான பணவழங்கீடுகள் குறித்த தகவல்களைச் சேமிக்குமாறு பணவழங்கீட்டு அமைப்பு நிறுவனங்களுக்கு மத்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
  • இந்தப் பணவழங்கீட்டுத் தகவல்களானது பெயர், கைபேசி எண், ஆதார் எண், ஒற்றைப் பயன்பாட்டுக் கடவுச் சொல், பயனாளர் குறியீடு ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
  • பணவழங்கீடுகள் வெளிநாட்டில் மேற்கொள்ளப்பட்டிருந்தால், வெளிநாட்டு அமைப்புகளில் உள்ள தகவல்களை அழிக்க வேண்டும். இத்தகவல்களை ஒரு வேலை நாள் அல்லது 24 மணி நேரத்திற்குள் இந்தியாவிற்கு திரும்பக் கொண்டு வர வேண்டும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்