மத்திய அரசு ஆனது 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணத் தொகையினை 4% அதிகரித்துள்ளது.
இது ஓய்வுப் பணிக்கொடை உட்பட மற்ற கொடுப்பனவுகளில் மிகவும் கணிசமான மாற்றத்தினை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதி முதல், ஓய்வூதியம் மற்றும் உயிரிழப்புக் கருணைத் தொகைக்கான அதிகபட்ச வரம்பு 20 லட்ச ரூபாயில் இருந்து 25 லட்சம் ரூபாயாக 25% உயர்த்தப்பட்டுள்ளது.
பணிக்கொடை என்பது ஐந்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாக தொடர்ந்து பணி ஆற்றும் பணியாளருக்கு முதலாளிகளால் வழங்கப்படும் வரையறுக்கப்பட்ட பலன் வழங்கீட்டுத் திட்டமாகும்.