TNPSC Thervupettagam

பணியாளர் மதிப்பேற்ற (பாராட்டு) தினம் – மார்ச் 04

March 6 , 2022 905 days 307 0
  • மார்ச் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையானது பணியாளர் பாராட்டுத் தினமாக அனுசரிக்கப் படுகிறது.
  • பணியாளர்களின் கடும் உழைப்பினையும் அவர்களின் விடாமுயற்சியினையும் அங்கீகரிப்பதற்காகவும், அவர்களுக்கு வழங்க வேண்டிய ஒரு அங்கீகாரத்தினை வழங்குவதற்காகவும் இந்தத் தினமானது அறிமுகப்படுத்தப்பட்டது.
  • இந்தத் தினமானது முதலாளிகளுக்கும் பணியாளர்களுக்கும் இடையில் ஒரு நேர்மறையான இணைப்பினை உருவாக்குவதற்கும் தனிநபர்களுக்கான ஒரு வளமான மனம் சார்ந்த மற்றும் இடம் சார்ந்த பணியிடத்தினை உறுதி செய்வதற்குமான ஒரு வாய்ப்பாகக் கருதப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்