TNPSC Thervupettagam

பணியிடங்களில் பாதுகாப்பு மற்றும் ஆரோக்கியத்திற்கான உலக தினம் - ஏப்ரல் 28

April 28 , 2023 483 days 176 0
  • உலகெங்கிலும் ஏற்படும் விபத்துகள் மற்றும் தொழில்துறை சார்ந்த நோய்களைத் தடுத்தல் மற்றும் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காக வேண்டி இந்தத் தினமானது அனுசரிக்கப் படுகின்றது.
  • உயிரிழந்த மற்றும் காயமடைந்தத் தொழிலாளர்களுக்கான சர்வதேச நினைவு தினம் அல்லது சர்வதேசத் தொழிலாளர்களின் நினைவு தினம் என்றும் இது அழைக்கப் படுகிறது.
  • இந்தத் தினமானது 2003 ஆம் ஆண்டில் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் மூலம்  தொடங்கப் பட்டது.
  • 2023 ஆம் ஆண்டிற்கான இந்தத் தினத்தின் கருத்துரு: "ஒரு பாதுகாப்பான மற்றும் ஆரோக்கியமான பணிச்சூழல் ஒரு அடிப்படைக் கொள்கை மற்றும் வேலையில் நமது உரிமை" என்பதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்