பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினம் – ஏப்ரல் 28
April 29 , 2019
2038 days
504
- ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 28 ஆம் நாள் பணியில் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்திற்கான உலக தினமாக அனுசரிக்கப்படுகிறது.
- பணியாளர்களின் வாழ்வைப் பாதிக்கக் கூடிய பணியிட விபத்துக்கள் மற்றும் நோய்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதே இதன் நோக்கமாகும்.
- இந்தத் தினமானது உலகளாவிய அளவில் தொழில்சார் விபத்துகள் மற்றும் நோய்கள் தடுப்பினை ஊக்குவிப்பதற்காக சர்வதேச தொழிலாளர் அமைப்பால் உருவாக்கப்பட்டது.
- இந்த தினமானது 2003 ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச தொழிலாளர் அமைப்பால் அனுசரிக்கப்படுகிறது.
- இந்த ஆண்டின் கருத்துருவானது “எதிர்காலத்தில் பாதுகாப்பும் சுகாதாரமும் பணியின் முக்கியப் பகுதி” என்பதாகும்.
Post Views:
504