TNPSC Thervupettagam

பண்டிட் பிர்ஜு மகாராஜ்

January 19 , 2022 950 days 420 0
  • உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பழம்பெரும் கதக் நடனக் கலைஞர், பண்டிட் பிர்ஜு மகராஜ் தனது 83வது வயதில் காலமானார்.
  • பிர்ஜு மகராஜ் கதக் நடனக் கலைஞர்களின் மகராஜ் வம்சத்தின் ஒரு வழித் தோன்றல் ஆவார்.
  • இவர் இந்தியாவில் கதக் நடனத்திற்கான லக்னோ கல்கா-பிண்டடின் கரானாவின் ஒரு பிரதிநிதி (Lucknow Kalka-Bindadin gharana of Kathak dance) ஆவார்.
  • இவர் இந்துஸ்தானி எனும் பாரம்பரிய இசையையும் பயிற்சி செய்தவர் என்பதோடு இவர் ஒரு பாடகரும் ஆவார்.
  • இவர் தும்ரி, தாத்ரா, பஜன் மற்றும் கஜல் ஆகியவற்றில் சிறந்து விளங்கியவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்