TNPSC Thervupettagam

பண்டையகால குத்துவாள் கண்டுபிடிப்பு – தமிழ்நாடு

August 18 , 2021 1102 days 739 0
  • தமிழ்நாட்டிலுள்ள கொந்தகை கிராமத்தில் கண்டெடுக்கப்பட்ட புதையுண்ட தாழி ஒன்றில் துருப்பிடித்த இரும்பு குத்துவாள் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.
  • கொந்தகை பகுதியானது கீழடி நாகரிகத்தின் ஒரு புதையிடப் பகுதியாகக் கருதப் படுகிறது.
  • எலும்புகள், ஆயுதங்கள் மற்றும் இதர சிலப் பொருட்களோடு புதைக்கப்பட்ட தாழிகள் இங்கு கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த வகையிலான ஆயுதமானது சங்க காலத்திய வீரர்களால் (கி.மு. 3 ஆம் நூற்றாண்டு முதல் கி.பி. 3 ஆம் நூற்றாண்டு வரை) பயன்படுத்தப்பட்டது.
  • தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில், சங்க காலமானது முன்பு கணிக்கப் பட்டதை விட முன்னதாகவே சுமார் கி.மு. 600 ஆம் ஆண்டிலேயே தொடங்கியதாக சில ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்