பண்டைய காலத்தில் இருந்த ‘கடல் முதலையின்’ புதைப்படிமம்
February 8 , 2023
661 days
327
- புதைப்படிம ஆராய்ச்சியாளர்கள், நவீன கால முதலையின் பழங்கால "இணை இனமான" தலட்டோசூசியன் என்ற புதிய ஒரு இனத்தின் புதைப்படிவத்தினைக் கண்டு பிடித்துள்ளனர்.
- இது சுமார் 185 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு இருந்த ஆரம்பகால ஜுராசிக், மற்றும் ப்ளியன்ஸ்பாச்சியன் காலத்தைச் சேர்ந்தது.
- இது இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட இத்தகைய வகைகளில் மிகப் பழமையானதாக இருக்கலாம்.
- தலட்டோசுச்சியன்கள் என்பவை பேச்சு வழக்கில் 'உப்புநீர் முதலைகள்' அல்லது 'கடல் முதலைகள்' என்று குறிப்பிடப்படுகின்றன.
- ஆனால் அவை க்ரோகோடிலியா குடும்பத்தினைச் சேர்ந்தவை அல்ல.
Post Views:
327