TNPSC Thervupettagam
June 26 , 2019 1885 days 755 0
  • கோமல் (goAML) அமைப்பை அறிமுகப்படுத்திய வளைகுடாவின் முதலாவது நாடு ஐக்கிய அரபு அமீரகமாகும்.
  • கோமல் அமைப்பானது போதைப் பொருள் மற்றும் குற்றங்கள் மீதான ஐக்கிய நாடுகள் அலுவலகத்தினால் முறைப்படுத்தப்பட்ட குற்றங்களைத் தடுப்பதற்காக உருவாக்கப்பட்டது.
  • இது பண மோசடி மற்றும் தீவிரவாதத்திற்கு நிதி அளித்தல் ஆகியவற்றைத் தடுப்பதற்காக உறுப்பு நாடுகளின் நிதியியல் நுண்ணறிவுப் பிரிவுகளுக்கு அளிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்