மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகமானது இளையோர் தடகள விளையாட்டு வீரர்களுக்காக வேண்டி பதக்க மேடை இலக்குத் திட்டத்தைத் தொடங்க இருக்கின்றது.
இந்தத் திட்டமானது 2024மற்றும் 2028 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டிகளுக்கு வேண்டி இளையோர் தடகள விளையாட்டு வீரர்களைத் தயார்படுத்த இருக்கின்றது.