TNPSC Thervupettagam
January 14 , 2023 555 days 368 0
  • தடுப்பூசித் தயாரிப்பு நிறுவனமான இந்திய சீரம் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆதார் பூனவல்லாவிற்கு பதங்கராவ் கடம் விருது வழங்கப் பட்டுள்ளது.
  • இந்திய சீரம் நிறுவனமானது, இதுவரை 160 தடுப்பூசிகளைத் தயாரித்துள்ளதால் ஆதார் பூனவல்லா தனது தந்தை டாக்டர் சைரஸ் பூனவல்லாவின் செல்வாக்கினை முன்னெடுத்துச் சென்றுள்ளார்.
  • டாக்டர் பதங்கராவ் கடம் அவர்கள் தரமான கல்வியை வழங்குவதற்காக 190 கல்வி நிறுவனங்களை உருவாக்கி, தரமான மனித வளத்தை உருவாக்கிய தலைவர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்