TNPSC Thervupettagam

பதவிப் பிரமாணம்

March 6 , 2022 870 days 454 0
  • சென்னை மாநகராட்சிக் கழகத்தின் 200 மாமன்ற உறுப்பினர்களுக்கு மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • 102 பெண்கள் மற்றும் 98 ஆண்கள் உறுப்பினர்களாகப் பதவியேற்றனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்