TNPSC Thervupettagam

பதின் பருவத்தினருக்கான சிறந்த உணவு

April 16 , 2019 1923 days 574 0
  • சர்வதேச இரசாயன நிறுவனங்களான டோடுபாண்ட் மற்றும் BASF ஆகியவை பதின் பருவத்தினருக்கான சிறந்த உணவுகளைத் தயாரிப்பதற்காக மனித பால் ஒலிகாசச்சரைடு (HMO - Human milk oligosaccharide) என்ற ஒரு பொருளின் உற்பத்திக்கு மில்லியன் கணக்கில் முதலீடு செய்கின்றன.
  • HMO என்பது மனிதப் பாலில் இயற்கையாகக் காணப்படும் செறிக்க முடியாத ஒரு சர்க்கரையாகும்.

  • HMO ஆனது செரிமாணத்திலிருந்து தப்பித்து பெருங்குடலை அடைந்து அங்குள்ள பயனுள்ள பாக்டீரியாவை எடுத்துக் கொள்கின்றது. இதன் மூலம் தாய்ப்பால் கொடுக்கும் குழந்தைகளுக்கு சிறந்த ஆரோக்கியத்தை உறுதிப்படுத்துகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்