பத்திரிகையாளர் அமிதவ் குமார் எழுதிய புத்தகம்
March 9 , 2022
868 days
406
- இந்திய எழுத்தாளரும் பத்திரிகையாளருமான அமிதவ் குமார் ‘The Blue Book: A Writer’s Journal’ என்ற புதிய புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.
- இந்தப் புத்தகத்தை ஹார்பர்காலின்ஸ் இந்தியா என்ற பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
- ப்ளூ புக் என்பது பெருந்தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில் நூல் ஆசிரியரின் நாட்குறிப்புகளின் மூலம் தொகுக்கப்பட்டது.
![](https://www.tnpscthervupettagam.com/assets/home/media/general/original_image/9-918.jpg)
Post Views:
406