வின்ட்ஹோக் பிரகடனத்தின் ஆண்டு நிறைவு ஆனது உலகப் பத்திரிகைச் சுதந்திர தினமாக கொண்டாடப்படுகிறது.
யுனெஸ்கோ அமைப்பின் பொது மாநாட்டின் பரிந்துரையைத் தொடர்ந்து, 1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையினால் இந்த நாள் அறிவிக்கப் பட்டது.
2024 ஆம் ஆண்டிற்கான இத்தினத்தின் கருத்துரு "A Press for the Planet: Journalism in the Face of the Environmental Crisis" என்பதாகும்.