TNPSC Thervupettagam

பத்திரிக்கை அச்சகம் மற்றும் பருவ இதழ்கள் பதிவு (PRP) மசோதா, 2023

August 6 , 2023 351 days 257 0
  • மாநிலங்களவையானது 2023 ஆம் ஆண்டு பத்திரிகை அச்சகம் மற்றும் பருவ இதழ்கள் பதிவு மசோதாவினை நிறைவேற்றியுள்ளது.
  • இந்த மசோதா தற்போதுள்ள 1867 ஆம் ஆண்டு பத்திரிகை அச்சகம் மற்றும் புத்தகப் பதிவு (PRB) சட்டத்தினைத் திருத்தியமைக்க முயல்கிறது.
  • இந்தப் புதிய மசோதாவின் நோக்கமானது, வெளிப்படைத் தன்மை மற்றும் வணிகம் செய்வதை எளிதாக்குதல் ஆகும்.
  • சிறிய மற்றும் நடுத்தரப் பத்திரிக்கை வெளியீடு நிறுவனங்களுக்கு உதவும் ஒரு எளிய செயல்முறையை இது வழங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்