TNPSC Thervupettagam
January 30 , 2020 1641 days 774 0
  • 2020 ஆம் ஆண்டு ஜனவரி 26 அன்று பத்ம விருதுகளை வென்றவர்களின் பெயர்களை இந்திய அரசு அறிவித்துள்ளது.
  • பத்ம விருதுகளானது இந்தியாவில் மிக உயரிய குடிமக்கள் விருதுகளாகக் கருதப் படுகின்றன.
  • இந்த விருதுகள் கலை, அறிவியல் & பொறியியல், சமூகப் பணி, விளையாட்டு, குடிமைப் பணி, இலக்கியம் மற்றும் கல்வி போன்ற பல்வேறு துறைகளின் ஆளுமைகளுக்கு வழங்கப் படுகின்றன.
  • குடியரசு தினக் கொண்டாட்டத்தின் போது முன்னாள் மத்திய அமைச்சரான மனோகர் பாரிக்கர் (இறப்பிற்குப் பின்பு), ஒலிம்பிக் பட்டம் பெற்ற பூப்பந்து வீரர் பி.வி.சிந்து ஆகியோர் பத்ம பூஷண் விருதுக்குத் தேர்வு செய்யப் பட்டுள்ளனர்.
  • இந்த விருதுகள் குடியரசு தின விழாவின் போது அறிவிக்கப் படுகின்றன. இந்த விருதுகளை இந்தியக் குடியரசுத் தலைவர் மார்ச் / ஏப்ரல் மாதங்களில் ராஷ்டிரபதி பவனில் வழங்குவார்.
  • பத்ம விருதுகள் பின்வரும் மூன்று பிரிவுகளாக வழங்கப் படுகின்றன. அவையாவன:
    • மிகச் சிறந்த மற்றும் சிறப்பான சேவைக்காக "பத்ம விபூஷண்" விருது
    • தனித்துவமான சிறப்பான சேவைக்காக "பத்ம பூஷண்" விருது
    • எந்தவொரு துறையிலும் சிறப்பான சேவையாற்றியதற்காக "பத்மஸ்ரீ" விருது.

 

பெயர்

துறை

நாடு/மாநிலம்

விருது

ஜார்ஜ் பெர்னாண்டஸ் (இறப்பிற்குப் பின்பு)

 

பொது விவகாரங்கள்

 

பீகார்

பத்ம விபூண்

அருண் ஜெட்லி

(இறப்பிற்குப் பின்பு)

பொது விவகாரங்கள்

 

தில்லி

பத்ம விபூண்

னிருத் ஜக்நாத்

பொது விவகாரங்கள்

 

மொரீசியஸ்

பத்ம விபூண்

M. C. மேரி கோம்

விளையாட்டு

மணிப்பூர்

பத்ம விபூண்

சன்னுலால் மிஸ்ரா

கலை

உத்தரப் பிரதேசம்

 

பத்ம விபூண்

சுஷ்மா சுவராஜ்

(இறப்பிற்குப் பின்பு)

பொது விவகாரங்கள்

 

தில்லி

பத்ம விபூண்

விஸ்வேச தீர்த்த சுவாமிஜி,

பேஜவர அதோக்ஜா மாதா உடுப்பி (இறப்பிற்குப் பின்பு)

மற்றவர்கள்ஆன்மீகம்

கர்நாடகா

பத்ம விபூண்

 

பெயர்

துறை

மாநிலம்

விருது

மனோஜ் தாஸ்

இலக்கியம் மற்றும் கல்வி

புதுச்சேரி

பத்ம பூண்

கிருஷ்ணம்மாள் ஜெகநாதன்

சமூகப் பணி

தமிழ்நாடு

பத்ம பூண்

வேணு ஸ்ரீனிவாசன்

வர்த்தகம் மற்றும் தொழில் துறை

தமிழ்நாடு

பத்ம பூண்

லலிதா மற்றும் சரோஜா சிதம்பரம் (இருவருக்கும் சேர்த்து)*

கலை

தமிழ்நாடு

பத்ம ஸ்ரீ 

மனோகர் தேவதாஸ்

கலை

தமிழ்நாடு

பத்ம ஸ்ரீ 

S. ராமகிருஷ்ணன்

சமூகப் பணி

தமிழ்நாடு

பத்ம ஸ்ரீ 

கலி சஹாபி மகபூப் மற்றும் ஷேக் மகபூப் சுபானி (இருவருக்கும் சேர்த்து)*

கலை

தமிழ்நாடு

பத்ம ஸ்ரீ 

பிரதீப் தலப்பில்

அறிவியல் மற்றும் பொறியியல்

தமிழ்நாடு

பத்ம ஸ்ரீ 

V. K. முனுசாமி கிருஷ்ணபக்தர்

கலை

புதுச்சேரி

பத்ம ஸ்ரீ 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்