TNPSC Thervupettagam
January 28 , 2022 908 days 881 0
  • நாட்டின் 73வது குடியரசு தினத்தை முன்னிட்டு மத்திய உள்துறை அமைச்சகம் பத்ம விருதுகளை அறிவித்தது.
  • இந்த விருதுகள் மூன்று பிரிவுகளில் வழங்கப் படுகின்றன.
    • பத்ம விபூஷன் (தனித்துவமிக்க மற்றும் சிறப்பான சேவை),
    • பத்ம பூஷன் (உயர் நிலையில் சிறப்பான சேவை), மற்றும்
    • பத்மஸ்ரீ (சிறந்த சேவை).
  • பொதுச் சேவையில் சம்பந்தப்பட்ட அனைத்துச் செயல்பாடுகள் அல்லது துறைகளில் மேற்கொள்ளப்பட்ட சாதனைகளை  இந்த விருது அங்கீகரிக்கிறது.
  • இந்தப் பட்டியலில் 4 பத்ம விபூஷண், 17 பத்ம பூஷண் மற்றும் 107 பத்மஸ்ரீ விருதுகள் ஆகியவை உள்ளடங்கும்.
  • இந்த விருது பெற்றவர்களில் 34 பேர் பெண்கள் ஆவர்.
  • இந்தப் பட்டியலில் வெளிநாட்டினர்/வெளிநாடு வாழ் இந்தியர்கள்/இந்திய வம்சாவளியினர்/ வெளிநாட்டுக் குடியுரிமை பெற்ற இந்தியர்கள் பிரிவில் இருந்து 10 பேர் மற்றும் மரணத்திற்குப் பின் விருது பெற்றவர்கள் 13 பேர் ஆகியோர் உள்ளடங்குவர்.
  • பத்மஸ்ரீ விருது பெற்ற தமிழர்களின்  விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்