TNPSC Thervupettagam

பத்ம விருது பெற்ற தமிழர்கள்

January 27 , 2025 27 days 84 0
  • இந்த ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பதின்மூன்று பேரும், புதுச்சேரியைச் சேர்ந்த ஒருவரும் பத்ம விருதுகளைப் பெற்றுள்ளனர்.
  • ஏற்கனவே பத்மஸ்ரீ விருது பெற்றவருமான குப்புசாமி செட்டி நல்லி சில்க்ஸ் எனப்படும் புகழ் பெற்ற பட்டுப் புடவைகள் தயாரிப்பு நிறுவனத்தினைக் கொண்டுள்ளார்.
  • டெஸ்ட் போட்டிகளில் 537 விக்கெட்டுகளை வீழ்த்தி சமீபத்தில் ஓய்வு பெற்ற அஸ்வின், விளையாட்டுத் துறையில் அவர் ஆற்றிய பங்களிப்பிற்காக வேண்டி பத்மஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்